Breaking News

பிள்ளையானை சிறையில் சந்தித்தார் மஹிந்த !

 

எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ , கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனை மட்டக்களப்பு சிறைச்சாலையில் இன்று காலை சந்தித்துப் பேசினார்.

தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் எதிர்வரும் தேர்தல் குறித்து அங்கு பேசப்பட்டுள்ளது.