Breaking News

பிள்ளையானுக்கு பிணை !

 

பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உட்பட 6 பேருக்கு மட்டக்களப்பு மேல்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

ஜோசப் பரராஜசிங்கம் எம் பி கொலை வழக்கில் பிள்ளையான் நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.கடந்த பொதுத் தேர்தலில் சிறையில் இருந்தவாறே அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியிருந்தார்