Breaking News

பிலிப்பைன்ஸ் பெண் நடத்திய இரகசிய தொலைத்தொடர்பு நிலையம் – கடுவெலையில் உபகரணங்கள் மீட்பு !

 

பிலிப்பைன்ஸ் பெண்ணொருவர் இரகசியமாக கடுவெலையில் நடத்திவந்த தொலைத்தொடர்பு நிலையத்தை முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படை அங்கிருந்து இரண்டாயிரம் சிம்கள் , கைத்தொலைபேசிகள் , கணினிகள் என்பனவற்றை மீட்டுள்ளது.  இது தொடர்பில் விசாரணைகள்நடக்கின்றன.

இது தொடர்பில் மூன்று பேர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது