உலகம்

பிரித்தானிய பிரதமர் பதவிக்காக 10 பேர் போட்டி

பிரித்தானியாவில் புதிய பிரதமரை தெரிவு செய்வதற்கான போட்டி ஆரம்பித்துள்ள நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் 10 உறுப்பினர்கள் அதில் போட்டியிடுகின்றனர்.

இனி சர்வேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அவர்களில் இரண்டு பேர் இறுதி வேட்பாளர்களாக தெரிவு செய்யப்படுவர்.

குறித்த இரண்டு பேருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியின் அனைத்து உறுப்பினர்கள் மத்தியிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, வெற்றி பெறுகின்றவர் கட்சியின் தலைவராகவும், நாட்டின் பிரதமராகவும் தெரிவுசெய்யப்படுவார்.

புதிய பிரதமர் பதவிக்காக போட்டியிடும் 10 பேரின் விபரங்கள்.

Environment Secretary Michael Gove

         Health Secretary Matt Hancock

         Former Chief Whip Mark Harper

         Foreign Secretary Jeremy Hunt

         Home Secretary Sajid Javid

         Former Foreign Secretary Boris Johnson

         Former Leader of the House Andrea Leadsom

         Former Work and Pensions Secretary Esther McVey

         Former Brexit Secretary Dominic Raab

         International Development Secretary Rory Stewart