Breaking News

“பிரிகேடியர் பெர்னாண்டோ இராஜதந்திர சிறப்புரிமை கொண்டவர்” – வெளிநாட்டமைச்சு விசேட அறிக்கை !

பிரித்தானியாவில் தமிழர்களை அச்சுறுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட பிரிகேடியர் பெர்னாண்டோ இராஜதந்திர சிறப்புரிமைகளை கொண்டிருக்கிறாரென வெளிநாட்டமைச்சு விசேட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.