உலகம்

பிரான்ஸில் 45.1 பாகை செல்சியஸ் வெப்பநிலை

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் தொடர்ச்சியாக கடும் வெப்பமான காலநிலை பதிவாகி வருகிறது.

இன்று பிரான்ஸில் 45.1 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவே பி;ரான்ஸ் வரலாற்றில் பதிவான அதிகூடிய வெப்பநிலையாகும்.

இதற்கு முன்னர் அங்கு 2003ம் ஆண்டு 44.1 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

இதன்போது ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.