Breaking News

பிரபல போதைப்பொருள் வர்த்தகர் கைது !

 

பிரபல போதைப்பொருள் வர்த்தகரும் ரவுடியுமான திலீப் தரங்க ஹெட்டியாராச்சி எனப்படும் “குடு திலீப” வெல்லம்பிட்டியவில் கைது.

விசேட அதிரடிப்படையினர் அவரை கைது செய்தனர்.