உலகம்

பிரபல நடிகர் பிரதமரானார்

 

பிரதமர் பதவியில் இருந்த சீசர் வில்லனுயேவா, கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார் அதனைத் தொடர்ந்து பிரபல நடிகரும், திரைப்பட இயக்குனருமான சால்வடார் டெல் சோலார்(48) அந்நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/international/peru-president-vizcarra-swears-in-actor-as-new-prime-minister-343988.html