Breaking News

பிரதேச சபை உப தவிசாளருக்கு விளக்கமறியல் !

 

பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய நாரம்மல பிரதேச சபையின் உப தவிசாளரை ஜூலை 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது குளியாப்பிட்டி மஜிஸ்திரேட் நீதிமன்றம்