Breaking News

பிரதமர் ரணில் – ஜப்பானிய தூதுக்குழு சந்திப்பு

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும் ,இலங்கை வந்துள்ள ஜப்பானிய பிரதமரின் விசேட ஆலோசகர் ஹிரோட்டோ இசுமி தலைமையிலான குழுவினருக்குமிடையில் பேச்சு இன்று காலை நடைபெற்றது.