Breaking News

பிரதமர் தமது கடமைகளை பொறுப்பேற்றார்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அலரி மாளிகையில் இன்று (11) தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

நாட்டின் 13 ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ, கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.