இலங்கை

பிரதமரையும் அமைச்சர்களையும் தெரிவுக் குழுவிற்கு அழைக்க முடிவு

 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர், சட்ட ஒழுங்குகள் முன்னாள் அமைச்சர்கள் 2 பேர் ஆகியோரை, உயிர்ந்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கான பாராளுமன்ற தெரிவுக் குழு சாட்சி பதிவு செய்ய அழைக்கவுள்ளது.

தெரிவுக் குழுவின் உறுப்பினர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.