இலங்கை

பிக்குமார் கொழும்பிலும் ஆர்ப்பாட்டம் !

அமைச்சர் ரிசார்ட் பதியுதீன் ஆளுநர்மார் ஹிஸ்புல்லாஹ் , அசாத் சாலி ஆகியோருக்கு எதிர்ப்பை வெளியிட்டு கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவிலும் இன்று ஆர்ப்பாட்டமொன்று பிக்குமாரால் நடத்தப்பட்டது.