இலங்கை

பால் பொங்கி புத்தாண்டை வரவேற்ற மைத்ரி – ரணில்- மஹிந்த !

கொழும்பில் ஜனாதிபதி இல்லத்தில் புதுவருட ஆரம்பத்தையொட்டி பால் பொங்கினார் ஜனாதிபதி மைத்ரி…

அதேபோல் நுவரெலியாவில் பால் பொங்கி சித்திரை புது புதுவருடத்தை வரவேற்றார் பிரதமர் ரணில்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த தனது தங்காலை இல்லத்தில் பால் பொங்கினார் .