விளையாட்டு

பாலியல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்புகிறார் ரொனால்டோ?

 

பிரபல உதைபந்தாட்ட வீரர் கிறிஸ்டினோ ரொனால்டோ மீது முன்வைக்கப்பட்டுள்ள பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

2009ம் ஆணடு லாஸ் வேகாசில் வைத்து கெத்ரின் மயோர்கா என்ற பெண்ணை அவர் வன்புணர்வு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

எனினும் இதனை நிரூபிக்க ஆதாரங்கள் இல்லை.

எனவே அவர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படவுள்ளார் என்று அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.