Breaking News

” பாராளுமன்ற பெரும்பான்மை உள்ளவரே பிரதமர் – ஊழல் பேர்வழிகளுக்கு இடமில்லை” – சஜித் அதிரடி !

 

”நான் ஜனாதிபதியானதும் பாராளுமன்ற பெரும்பான்மை ஆதரவு கொண்ட ஒருவரை பிரதமராக நியமிப்பேன்.எனது அமைச்சரவையில் ஊழல் மோசடி செய்தவர்களுக்கு – அந்த குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்களுக்கு இடமில்லை. விரைவில் நீதியான தேர்தலொன்றை நடத்தி ஸ்திர அரசொன்றை நிறுவுவேன்.”

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அதிரடி அறிவிப்பு !