Breaking News

பாராளுமன்ற தேர்தல் போட்டியிலிருந்து விலகினார் மங்கள !

 

” இம்முறை பாராளுமன்ற தேர்தல் போட்டியில் இருந்து நான் விலகுகிறேன் .எனவே தேர்தலில் எனக்கு வாக்களிக்க வேண்டாமென நான் எனது ஆதரவாளர்களிடம் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு இந்த முடிவை நான் எடுத்துள்ளேன்.அது அரசியலில் இருந்து நான் முற்றாக ஒதுங்கியதாக அர்த்தமில்லை.இதுவரை காலம் எனக்கு வாக்களித்து ஆதரவளித்த மக்களுக்கு நன்றி.உங்களுடன் நான் இருப்பேன்.”

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மாத்தறையில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் தெரிவிப்பு