Breaking News

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க ஆரம்பித்தார் பூஜித்த !

 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பந்தமாக ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க ஆரம்பித்தார் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர.