Breaking News

பாராளுமன்ற தெரிவுக்குழு நேரடி ஒளிபரப்பு இல்லை !

 

பாதுகாப்பு காரணங்களுக்காக இனி பாராளுமன்ற தெரிவுக்குழு அமர்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

பாதுகாப்பு தரப்பின் இரகசிய தகவல்கள் வெளியாவதாக தெரிவித்து அதனை நிறுத்துமாறு ஜனாதிபதி திடீர் உத்தரவு