Breaking News

பாராளுமன்ற ஒத்திவைப்புக்கெதிரான மனுக்கள் ஆராய்வு செவ்வாய்வரை ஒத்திவைப்பு

பாராளுமன்ற ஒத்திவைப்புக்கெதிரான மனுக்களை ஆராய்வதை வரும் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை வரை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.

பாராளுமன்ற ஒத்திவைப்புக்கெதிரான மனுக்கள் மீதான விசாரணையின் ஐந்தாம் நாளான இன்று அரச சார்பில் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா , ஜனாதிபதி செயலர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஆகியோர் ஆஜராகி சமரப்பணங்களை முன்வைத்திருந்தனர்.