Breaking News

பாராளுமன்ற உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநிறுத்தம் !

 

தேசிய தவ்ஹீத் ஜமாத்துடன் தொடர்புகளை வைத்திருந்தாரென கூறி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உத்தியோகத்தர், பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

அவர் பாவித்த கணனி மற்றும் இதர ஆவணக்குறிப்புக்களை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர் .