Breaking News

பாராளுமன்றம் ஒத்திவைப்பு – விசேட வர்த்தமானி வெளியானது !

பாராளுமன்றத்தை 2020 ஜனவரி 3 ஆம் திகதி காலை 10 மணி வரை ஒத்திவைத்து விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார் ஜனாதிபதி.

அன்று காலை புதிய ஜனாதிபதியின் அக்கிராசன உரையுடன் அமர்வு ஆரம்பமாகும் .