Breaking News

பாராளுமன்றத்தின் அவசரக் கூட்டம் நாளை !

 

பாராளுமன்றம் நாளை காலை 11.30 மணியிலிருந்து 2 மணிவரை கூடவுள்ளது. பிரதமரின் வேண்டுகோளின் பிரகாரம் இந்த கூட்டம் நடத்தப்படவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.