Breaking News

பாதுகாப்பு செயலாளர் சாட்சியமளிப்பு

உயிர்த்த ஞாயிறு தினமன்று நடந்த தற்கொலை தாக்குதல்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணை இன்று ஆரம்பமானது.

பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டெகொட தற்போது தெரிவுக்குழு முன் சாட்சியமளித்து வருகிறார்