Breaking News

பாதாள உலக கோஷ்டியின் முக்கிய புள்ளி போதைப்பொருளுடன் கைது !

 

பாதாள உலக கோஷ்டியின் முக்கிய புள்ளியான களுசாகரவின் சகா ‘தினு ‘ 60 லட்ம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடுவெலையில் உள்ள அவரது வீட்டில் உள்ள மீன்தொட்டி ஒன்றுக்கு பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த போதைப்பொருளை மீட்ட விசேட அதிரடிப்படை ,அவரிடம் மேலதிக விசரணைகளை நடத்தி வருகிறது.

பல குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டதாக இவர் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக தெரிகிறது.