Breaking News

பாடசாலைகளின் கல்விச் சுற்றுலாக்களை இடைநிறுத்தியது கல்வியமைச்சு !

 

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாடசாலைகளின் கல்விச் சுற்றுலாக்களை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்த கல்வியமைச்சு தீர்மானம்.