Breaking News

பாடகர் ரோயன் விமான நிலையத்தில் கைது !

டுபாயில் மாக்கந்துர மதுஷுடன் கைது செய்யப்பட்ட நடிகர் ரோயன் மற்றும் மேலும் நால்வர் நாடுகடத்தப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது.

சி ஐ டியினரால் கைது செய்யப்பட்ட அவர்களிடம் அதிகாலை முதல் தீவிர விசாரணைகள் நடத்தப்படுகின்றன.