Breaking News

பாகிஸ்தான் பிரஜை எட்டியாந்தோட்டையில் கைது !

 

பாகிஸ்தான் பிரஜை ஒருவர் உரிய விசா அனுமதி இல்லாத நிலையில் எட்டியாந்தோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொஹம்மட் ரிஸ்வான் என்ற இவர் ஒரு வருட காலமாக இவ்வாறு உரிய அனுமதியின்றி தங்கியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

எட்டியாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.