விளையாட்டு

பாகிஸ்தான் செல்லும் இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு

 

பாகிஸ்தானுக்கு செல்லும் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான தலைவராக லஹிரு திரிமான்னவும் , ரி 20 போட்டிகளுக்கான அணியின் தலைவராக தசுன் சாணக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.