Breaking News

பாகிஸ்தான் அமைச்சர் ஜனாதிபதி கோட்டாவுடன் முக்கிய பேச்சு !

 

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கொழும்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் சந்தித்து பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து பேச்சு நடத்தியுள்ளார்.

பாகிஸ்தானுக்கான விஜயமொன்றை கூடிய விரைவில் மேற்கொள்ளுமாறு பாகிஸ்தான் பிரதமர் விடுத்த கோரிக்கைக்கான அழைப்பிதழையும் இதன்போது அமைச்சர் குரேஷி கோட்டாபயவிடம் கையளித்துள்ளார்.