Breaking News

பாகிஸ்தானில் திடீர் தாக்குதல் – பலர் உயிரிழப்பு !

 

பாகிஸ்தான் பங்குச்சந்தை தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல்

கராச்சியில் நடைபெறும் தாக்குதலில் 4 பேர் உயிரிழப்பு
பங்குச்சந்தைக்குள் பலர் சிக்கியுள்ளதால் பெரும் அச்சம் – மீட்பு பணியில் பொலிஸார் தீவிரம்