இலங்கை

பாகிஸ்தானியர் குடியேற்றத்திற்கெதிராக ஹர்த்தால் !

 

 

இலங்கையில் அகதிகளாக வந்துள்ள பாகிஸ்தானியர்களை அம்பலாந்தோட்டையில் குடியமர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நகரில் இன்று ஹர்த்தால் செய்யப்பட்டுள்ளது.

இப்படியான நடவடிக்கைகள் அப்பகுதியில் இன அமைதியின்மையை ஏற்படுத்துமென நகர வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.