Breaking News

பளை மருத்துவரின் தகவலையடுத்து ஆயுதங்கள் மீட்பு !

கைதாகியுள்ள பளை மருத்துவர் வழங்கிய தகவலையடுத்து ஏ கே 47 துப்பாக்கி, 2 மகஸின்கள் , 120 ரவைகள் , 11 கைக்குண்டுகள் , 10 கிலோ வெடிபொருட்கள் பளையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.