Breaking News

பல்கலைகளை திறக்கும் திகதியை உபவேந்தர்கள் தீர்மானிக்க அனுமதி

 

பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிப்பது குறித்தான தீர்மானத்தை எடுக்கும் அதிகாரத்தை அனைத்து பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களிடம் வழங்கியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நிலைமையை கருத்திற்கொண்டு அவர்கள் அந்த தீர்மானத்தை எடுக்கலாமென மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.