Breaking News

பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு

 

கேஜி. ஹனுமந்தரயப்பா, எம்.ரங்கப்பா ஆகிய இரு இந்தியர்களும் இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்து இருப்பதாக இந்திய தூதரகம் ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம், இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.