Breaking News

பலாலியில் தரையிறங்கியது இந்திய விமானம் !

 

எதிர்வரும் 17 ஆம் திகதி யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறந்துவைக்கப்படவுள்ள நிலையில் இந்தியாவில் இருந்து விமானம் ஒன்று பரீட்சார்த்த சேவையில் ஈடுபட்டது.

இந்திய விமான சேவை அதிகாரசபையின் அதிகாரிகள் சகிதம் வந்த இந்த விமானம் விமான நிலையத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளையும் பார்வையிட்டது.