Breaking News

பலாலியில் குண்டுவெடிப்பு – ஒருவர் பலி !

 

– யாழ் .செய்தியாளர் –

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த போது குண்டு வெடித்ததில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்து உள்ளனர்.இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.