உலகம்

பர்தாவில் நியூசிலாந்து பெண்கள்

 

சில தினங்களுக்கு முன்னர் க்ரைஸ்ட்செர்ச் பள்ளிவாசலில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நியூசிலாந்து மக்களை பெரும் கவலையடையச் செய்துள்ளது.இந்நிலையில் இன்று இப்படி ஒன்று கூடிய நியூசிலாந்து பெண்கள் , ”நாங்கள் உங்களின் உணர்வுகளுடன் ஒன்றாக இருக்கிறோம் ” என்று தமது எண்ணங்களை வெளிப்படுத்தினர்.