Breaking News

பரீட்சைகளின் தரப்படுத்தல்களை வெளியிடாதிருக்க கல்வியமைச்சு தீர்மானம் !

 

இனி, 5ம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த(சா/த) பரீட்சைகளில் சித்தி அடைந்தோரின், அகில இலங்கை ரீதியான தரப்படுத்தல்கள் வெளியிடாதிருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.