Breaking News

“பரபரப்புத் தகவல்களை வெளியிடத் தயாராகும் பாதுகாப்புத்துறை பிரமுகர்” – கொழும்பில் பரபரப்பு !

நாட்டில் தேர்தலொன்று நடைபெறவுள்ள நிலையில் – தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய தகவல்களை பாதுகாப்புத்துறையின் உயர்மட்ட பிரமுகர் ஒருவர் வெளியிடவுள்ளாரென தெரியவருகிறது.

இப்போதைய அரசின் அழுத்தம் காரணமாக  இடம்பெற்ற நடவடிக்கைகள் குறித்து விசேட அறிவிப்பினை இந்த பிரமுகர் வெளியிடவுள்ளாரென அறியமுடிந்தது.

இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரவுள்ள இந்த அறிவிப்பால் ஆளுங்கட்சி ஆட்டம் காணும் நிலை ஏற்படலாமென விடயமறிந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டன.