Breaking News

பயங்கரவாதத்திற்கு எதிராக புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

 

பயங்கரவாத ஐ எஸ் இயக்கத்திற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி புத்தளம் நகரசபை மண்டபத்திற்கு முன்பாக இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.