Breaking News

பம்பலப்பிட்டியில் 4 பொலிஸார் தனிமைப்படுத்தலில் !

பம்பலப்பிட்டியில் 4 பொலிஸார் தனிமைப்படுத்தலில்
பேலியகொட மீன்சந்தைக்கு அண்மையில் சென்றுவந்த பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் நான்கு உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அவர்களுடன் நெருக்கமாக பழகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.