Breaking News

பன்றி இறைச்சியை சாப்பிடச் சொன்னாரா ஆசிரியர் ? – கல்வியமைச்சு விசாரணை !

 

முஸ்லிம் மாணவர்கள் முன்னிலையில் பன்றி இறைச்சியை சாப்பிடுமாறு இதர மாணவர்களிடம் கூறியதாக சொல்லப்படும் கல்கிஸை பகுதி பாடசாலை ஒன்றின் ஆசிரியர் தொடர்பில் கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.