விளையாட்டு

பந்து சுரண்டல் குற்றச்சாட்டில் இருந்து தப்பியது இங்கிலாந்து

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ப்ளங்கட் பந்து சுரண்டலில் ஈடுபட்டதாக சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதுதொடர்பான உறுதிப்படுத்தப்படாத காணொளி ஒன்று வெளியாக்கப்பட்டது.
இதனை ஆய்வு செய்த சர்வதேச கிரிக்கட் பேரவை, சந்தேகத்துக்கு இடமான விடயங்கள் எதனையும் தம்மால் அவதானிக்க முடியவில்லை என்று அறிவித்துள்ளது.