இலங்கை

பத்து பிரிகேடியர்மாருக்கு பதவியுயர்வு

 

இலங்கை இராணுவத்தின் பத்து பிரிகேடியர்மார் மேஜர் ஜெனரலாக பதவியுயர்த்தப்பட்டுள்ளனர்.

போர் முடிந்து 10 வருடங்கள் நிறைவுற்ற நிலையில் ஜனாதிபதி மைத்ரி நடவடிக்கை