Breaking News

பதுளு ஓயாவில் சிறுமிகள் இருவர் நீரில் மூழ்கி பலி !

 

ஹாலி எல பதுளு ஓயாவில் நீராடச் சென்ற 13 மற்றும் 12 வயது சிறுமிகள் இருவர் நீரில் மூழ்கியதால் உயிரிழந்தனர்.

இது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.