Breaking News

பதுரலிய பாடசாலைக்கருகில் கைக்குண்டுகள் மீட்பு

 

பதுரலிய பாடசாலைக் கட்டிடம் ஒன்றினருகே பார்சல் ஒன்றில் கிடந்த 13 கைக்குண்டுகளை மீட்ட பொலிஸார் அது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.பாடசாலை காவலாளி வழங்கிய தகவல் ஒன்றையடுத்து பதுரலிய பொலிஸார் இவற்றை மீட்டனர்.