Breaking News

பதில் பாதுகாப்பு செயலாளர் நியமனம் !

 

பாதுகாப்பமைச்சின் மேலதிக செயலாளர் துசித்த வணிகசிங்க பதில் பாதுகாப்பு செயலாளராக நியமனம்.

ஹேமசிறி பெர்னாண்டோ ராஜினாமா செய்ததையடுத்து நடவடிக்கை