Breaking News

பதவி விலகினார் அசாத் சாலி !

 

மேல்மாகாண ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார் அசாத் சாலி.

தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினார்.

புதிய ஆளுநராக முன்னாள் மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய நியமிக்கப்படும் சாத்தியம் !