Breaking News

பண்டாரவளையில் போலிக் கச்சேரி – இருவர் கைது !

 

பண்டாரவளை சந்தைக் கட்டிடத்தொகுதியில் இயங்கிவந்த போலி கச்சேரி ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸ் அங்கிருந்து முக்கியமான ஆவணங்களை கைப்பற்றியுள்ளது.

கிரேக் தோட்டத்தை சேர்ந்த ஒருவரும் அப்புத்தளையை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.